நீங்கள் கடவுளைப்போல.. செல்வராகவனை பாராட்டிய சேரன்.. பதிலுக்கு அவர் என்ன சொன்னாரு தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் செல்வராகவன் போட்ட ட்வீட்டுக்கு இயக்குநர் சேரன் அளித்துள்ள பதில் ட்வீட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. நீங்கள் கடவுளைப் போலவே செல்வா என மனமார பாராட்டி உள்ளார் இயக்குநர் சேரன். முழுச்சிகிட்டிருக்கும் போதே கண்ணப்புடுங்கிடாங்க… பார்த்திபனின் பேஸ் புக் கணக்கு ஹேக் ! பதிலுக்கு இயக்குநர் சேரனுக்கு நன்றி தெரிவித்த செல்வராகவன் ஆட்டோகிராப் படத்தை பாராட்டி பதில் அளித்துள்ளது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments