சுக்கு நூறாய் போட்ட காதல்… டைரக்டர் செல்வராகவன் வெளிப்படை

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குநர் செல்வராகவன் தொடர்ந்து சிறப்பான படங்களை இயக்கி வருகிறார். தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கிவரும் அவர் சாணிக் காயிதம், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார். வரலாறு படத்தில் அஜித்துக்கு அந்தப் பெயரை வைக்க அவர்தான் காரணம்.. மனம் திறந்த பிரபல இயக்குநர்! சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக செயல்பட்டுவரும் அவர் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments