விஷாலின் வீரமே வாகை சூடும் … ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹையாதியும், வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்திலும் சில காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட்டன. பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் வீட்டுக்குச் சென்ற விஷால்.. வைரலாகும் புகைப்படங்கள்!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments