முழுச்சிகிட்டிருக்கும் போதே கண்ணப்புடுங்கிடாங்க… பார்த்திபனின் பேஸ் புக் கணக்கு ஹேக் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் பார்த்திபனின் பேஸ் புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு திரும்ப கிடைத்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜய்னா சும்மாவா.. தளபதி 66 பட பூஜையே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள சூடு பிடித்த டிஜிட்டல் பிசினஸ்! சமூக வலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் பார்த்திபன், எந்த ஒரு கருத்தையும் இணையத்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.ஞாயிற்றுக்கிழமை பார்த்திபனின் முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments