எப்போ வருவீங்க கமல் சார்...ஒரே நாளில் பிக்பாஸ் ரசிகர்களை கதற விட்ட ராஜமாதா

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த நான்கு ஆண்டுகளாக கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் 50 வது நாள் நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த கமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இடிமுழக்கம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments