ப்பா.. பிரபு தேவா டான்ஸ் மாதிரியே இருந்துச்சு...டான்ஸ் மாரத்தானில் கலக்கலாய் என்ட்ரி கொடுத்த அமீர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் அசத்தல் என்ட்ரி கொடுத்துள்ளார் டான்ஸ் மாஸ்டர் அமீர். பிக்பாஸ் வீட்டில் நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்டுகளுக்கு டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டது. கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான் பிக்பாஸ் வீட்டில் காலையில் ஒலி பரப்பப்படும் வேக் அப் பாடல்களுக்கு சில ஹவுஸ்மேட்ஸ் மட்டுமே நடனமாடுகின்றனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments