வரலாறு படத்தில் அஜித்துக்கு அந்தப் பெயரை வைக்க அவர்தான் காரணம்.. மனம் திறந்த பிரபல இயக்குநர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வரலாறு படத்தில் நடிகர் அஜித்தின் பெயருக்கு பின்னால் உள்ள காரணத்தை பிரபல இயக்குநரான கேஎஸ் ரவிக்குமார் மனம் திறந்து பேசியுள்ளார். 2006ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் வரலாறு. இந்தப் படத்தில் அஜித் சிவசங்கர், விஷ்ணு மற்றும் ஜீவா என மூன்று வேடங்களில் நடித்தார். வந்துடுச்சு... புஷ்பா ட்ரெய்லர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments