ஓடிடி.,யில் ரசிகர்களை மகிழ்விக்கும் 5 புதிய படங்கள் இது தான்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சமீப காலமாக ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்கள் மட்டுமின்றி, ஓடிடி தளங்களுக்கான ரசிகர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்த போதும் தொடர்ந்து பல படங்கள் ஓடிடி.,யிலேயே ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments