ஒரே ஒரு டான்ஸ் ஸ்டெப்… 12 மணி நேரம் படமாக்கப்பட்டது… RRR படத்தின் சுவாரசியம் !

http://ifttt.com/images/no_image_card.pngஆந்திரா : ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்ஆர்ஆர். இப்படம் ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜூனியர் என்டிஆர், இப்படத்தின் படப்பிடிப்பின் போது

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments