அண்ணாச்சியை விடாத இசைவாணி.. நீ ரொம்பவே மாறிட்ட என குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஹவுஸ்மேட்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 25ம் நாளுக்கான முதல் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. நெருப்பு வாரம் என்பதால் வரும் எல்லா புரமோவிலும் இசைவாணியை காட்டி வருகின்றனர். ஜிவி பிரகாஷின் ஆக்ஷன், ரொமான்ஸ் காட்சிகளுடன்.. ஜெயில் டீசர் ரிலீஸ் ! எப்படி அதிகாரம் செய்வது என்கிற குழப்பத்தோடு இருக்கும் இசைவாணியை தாமரை செல்வி, மதுமிதா உள்ளிட்ட ஹவுஸ்மேட்கள் நீ மாறிட்ட என விளாசும் புரமோ வெளியாகி உள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments