விக்ரம் -துருவ் இணையும் மகான் படம்... ஓடிடியில் நேரடி ஒளிபரப்பு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் மகான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இணையும் லாரன்ஸ் சகோதரர்கள் இந்நிலையில் இந்தப் படம் அமேசான் ப்ரைமில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments