கமல் முன் சண்டை போடும் நிரூப் – அக்ஷரா... அப்படி என்ன பிரச்சனை இவங்களுக்கு ?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 28 வது நாளை எட்டி உள்ளது. இதற்கான ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. முதலில் வெளியிடப்பட்ட ப்ரோமோவில் பிரியங்கா சேவ் செய்யப்படுவதாக காட்டப்பட்டது. இன்று சின்ன பொண்ணு வெளியேற்றப்படுவதாக பெரும்பாலான தகவல்கள் தெரிவிக்கின்றன. இளையராஜாவிடம் 4 மணி நேரம் பயிற்சி எடுத்த தனுஷ்...எதுக்கு தெரியுமா ?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments