ராஜு மீது திரும்பிய பஞ்சாயத்து.. பாவனிக்கும் சுருதிக்கும் பதில் சொல்வாரா பிக்பாஸ்? வைரலாகும் புரமோ!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. தாங்கள் செய்தது தப்பா? சரியா? என்பதற்கான விளக்கத்தை சுருதி மற்றும் பாவனி பிக் பாஸிடம் கேட்கின்றனர். சைமா விழாவில் 7 விருதுகள்.. தட்டித்தூக்கிய சூரரைப்போற்று டீம்.. குவியும் வாழ்த்துகள்! மேலும், ராஜு பேசிய வார்த்தை தப்பு என பாவனி மற்றும் சுருதி பேச தொடங்கி இருப்பது வீக்கெண்ட் பஞ்சாயத்திற்கான கன்டென்ட்டாக மாறியுள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments