\"பில்டர் கோல்டு\" செம்ம போல்டு ... அன்டோல்ட் விஷயங்களை பேசும் விஜயபாஸ்கர்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகரும் இயக்குனருமான விஜயபாஸ்கர் இயக்கி, தற்போது வெளி வந்துள்ள திரைப்படம் " பில்டர் கோல்ட்". இந்த திரைப்படத்தில் இவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் கதாநாயகி கதாநாயகன் யாருமில்லை. எல்லாருமே மிக முக்கியமான ரோல் தான் . இதுவரை முழுக்க முழுக்க திருநங்கைகள் பற்றிய படம் வெளிவந்ததில்லை. இதுவே முதல் முறை என்பதால் அனைவரிடமும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments