ஜாங்கோ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை.... கைப்பற்றிய பிரபல நிறுவனம்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தமிழ் சினிமாவில் முதல் முறையாக டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்டுள்ள படம் ஜாங்கோ. படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். ஜென் ஸ்டூடியோவுடன் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. பாவனியை சோதனையிட்ட அக்ஷரா...இதெல்லாம் கூட நடந்ததா ? இந்நிலையில் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை பிரபல சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments