தனுஷின் மாறன் படம்... பொங்கலன்று ஓடிடியில் வெளியீடு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் மாறன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. பார்டர் படத்தோட நெஞ்சே நெஞ்சே பாடல்... 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை இந்நிலையில் இந்தப் படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments