இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும்... கமல்ஹாசன் விருப்பப்பதிவு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தேறியுள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. ரோஜா சீரியல் அனுவுக்கு கொரோனா... ரசிகர்கள் உருக்கம் இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments