ஆஸ்காருக்கு செல்லும் கூழாங்கல் படம்... நயன் மகிழ்ச்சி... பிரபலங்கள் வாழ்த்து

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சிறந்த வெளிநாட்டு மொழிப்பிரிவில் கூழாங்கல் படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப்படம் இத்தகைய பெருமையை பெற்றுள்ளது குறித்து நயன்தாரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். காப்பாற்றப்பட்ட ஐக்கி பெர்ரி… பயத்தில் அபிஷேக்…வெளியானது முதல் ப்ரோமோ ! இதேபோல நடிகை குஷ்பூ, இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்டவர்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments