தாதாசாகேப் பால்கே விருது பெற்றார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி : சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதினை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ளார். டெல்லியில் நடைபெற்றுவரும் விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதினை பெற்றார். இந்தியா-பாக் கிரிக்கெட் போட்டி ஆரவாரத்தில்…. அமுங்கிப்போன அபிஷேக் எவிக்‌ஷன்! முன்னதாக இந்த விருதினை பெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்த ரஜினிகாந்த், இந்த நேரத்தில் இயக்குநர் கே பாலசந்தர் இல்லாதது தமக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments