புதிய உலகத்தை அறிமுகம் செய்தவர்... பாலா குறித்து சூர்யா நெகிழ்ச்சி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சூர்யா -இயக்குநர் பாலா காம்பினேஷனில் வெளியான படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவை. தற்போது மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா, அந்தப் படத்தை தயாரிக்கவும் செய்கிறார். தான் உண்டு தன் வேலை உண்டுனு… அடக்கிவாசிக்கும் பிரியங்கா ! இந்நிலையில் இந்த புதிய படம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சூர்யா, தனக்கு புதிய உலகத்தை அடையாளம் காட்டியவர் பாலா என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments