வெற்றிமாறனின் விடுதலை படத்தில் இணைந்த தனுஷ்... அசத்தல் அப்டேட்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் நடிகர் தனுஷும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்கள் ஒருவர் வெற்றிமான். அவரது இயக்கத்தில் இதுவரை வெளியான ஒவ்வொரு படமும் ஒரு காவியமாக உள்ளது. விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி வெற்றிமாறனின் எப்போதும் ஸ்பெஷல் தான். தனுஷை வைத்து இயக்கிய பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments