ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் சௌந்தர்யா ரஜினிகாந்த் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சௌந்தர்யா ரஜினிகாந்த், தான் புதிதாக தொடங்கியிருக்கும் 'Hoote' செயலி குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் கூறி, வாழ்த்துகளை பெற்றுள்ளார். அந்த புகைப்படத்தை சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் Hoot செயலி பிரபலமடைய ஸ்டாலின் வாழ்த்தியதாகவும் அவர் கூறியுள்ளார். பெரும் மகிழ்ச்சி.. குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ரஜினிகாந்த்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments