இந்த வார நாமினேஷனில் இடம்பிடித்தவர்கள் இவர்கள்தான்.. வெளியேறப்போவது யார்?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிக்ஷன் புராசஸிற்காக 9 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 20 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை 2 பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை நாமினேஷன் புராசஸ் நடைபெற்று வருகிறது. முதல் நாமினேஷனில் 15 போட்டியாளர்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments