தார் பாலைவனத்தில்... பைக்கின் நிழலில் ஓய்வெடுத்த அஜித்… வைரலாகும் போட்டோஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தார் பாலைவனத்தில் பைக்கை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கு அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள அஜித், அடுத்த படத்தை தொடங்குவதற்கு முன் தமது நீண்ட நாள் கனவான உலகம் முழுவதும் பைக்கில் சுற்றும் பயணத்தை அஜித் தொடங்கிவிட்டார். சுதா சந்திரனுக்கு ஆதரவாக… பிரதமரிடம் கோரிக்கை வைத்த கங்கனா ரணாவத்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments