அபர்ணதி மிரட்டும் மாயபுத்தகம்... முதல் பார்வை போஸ்டர் வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை அபர்ணதி, ஸ்ரீகாந்த், அசோக் இணைந்து நடித்துள்ள படம் மாயபுத்தகம். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது. அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம்...கதறி அழுத ரசிகர்கள் இந்நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை பிரபல இசையமைப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments