அண்ணாத்த படத்தின் தமிழ்நாடு உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் தீபாவளியையொட்டி உலகளவில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். சூப்பர்ஸ்டாரின் அதிரடி அண்ணாத்த... ஒரே நாளில் 5 மில்லியன் பார்வைகளை கடந்த ட்ரெயிலர்! இந்நிலையில் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments