இது ஸ்ட்ரெஸ் இல்லீங்க... பொறுப்பு... வெளுத்து வாங்கிய கோபிநாத்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய் டிவியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பகல் 12.30 மணிக்கு கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நாளைய தினம் பகல் 12.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. ஜிம்மில் தீயாய் உடற்பயிற்சி செய்யும் லாஸ்லியா! இந்த நிகழ்ச்சியில் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பொருப்புகளை ஸ்ட்ரெஸ் ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்று ஒரு மாணவனுக்கு கோபிநாத் அறிவுரை வழங்குகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments