அதே எனர்ஜியுடன் அண்ணாத்த திரும்பி வருவார்.. நடிகர் ரஜினிகாந்த் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பிரபலங்களும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்துக்கு வழக்கமான செக்கப் தான் வேறு ஒன்றும் இல்லை அவர் நலமுடன் இருக்கிறார் என ரஜினி தரப்பில் இருந்து அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் நிம்மதி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments