விக்ரம் பிரபுவின் டாணாக்காரன்... ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ளது டாணாக்காரன் படம். இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. சிந்துசமவெளி டூ ஆடை… பர்த்டே பேபி அமலா பால்… ஸ்பெஷல் ஸ்டோரி ! இந்நிலையில் படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments