ஸ்பெஷல் பர்சனோடு அண்ணாத்த படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீசாக உள்ளது. படத்தின் பிரமோஷன் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். புதிய உலகத்தை அறிமுகம் செய்தவர்... பாலா குறித்து சூர்யா நெகிழ்ச்சி இந்நிலையில் படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பான நபர்களுடன் பார்த்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments