பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா ?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் அதிக ரசிகர்களை கொண்டது பிக்பாஸ். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் அதிக எதிர்பார்ப்புக்களுடன் அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார். 8 வயசு.. அப்பா இறந்துட்டாருன்னு தெரியாம எழுப்பினேன்.. அவருதான் என் ஹீரோ.. கண்ணீர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments