அரண்மனை 3 படத்தின் தாலாட்டுப் பாடல்... வீடியோ வெளியிட்ட படக்குழு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சுந்தர் சி இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் அரண்மனை 3. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும், ரசிகர்களை அதிகளவில் திரையரங்குகளில் வரவழைத்துள்ளது. இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும்... கமல்ஹாசன் விருப்பப்பதிவு இந்நிலையில் இந்தப் படத்தின் சிறப்பான செங்காந்தளே வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments