2வது ஆண்டு கொண்டாட்டத்தில் பிகில் படம்... கொண்டாடும் ரசிகர்கள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். விஜய் மற்றும் இயக்குநர் அட்லி கூட்டணியில் கடந்த 2019ல் வெளியான படம் பிகில். அதிகமானவர்களால் நாமினேட் செய்யப்பட்ட பிரியங்கா... வெளியானது முதல் ப்ரோமோ ! பெண்களின் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments