பார்டர் படத்தோட நெஞ்சே நெஞ்சே பாடல்... 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் அருண் விஜய், ஸ்டெபி படேல் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பார்டர். குற்றம் 23 படத்தில் இணைந்த அருண் விஜய் -அறிவழகன் கூட்டணியில் மீண்டும் உருவாகியுள்ளது இந்தப் படம். ஆடிய ஆட்டம் என்ன…பேசிய வார்த்தை என்ன… அபிஷேக்கை கலாய்க்கும் இணையவாசிகள் ! கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்தப் பாடல் தற்போது ஒரு மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறித்து படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments