Movie Review :ஈழத் தமிழர்களின் துயரங்களை சொல்லும் \"ஆறாம் நிலம்\"...எப்படி இருக்கு ?

https://ift.tt/eA8V8J சென்னை : தமிழ் சினிமாவில் இலங்கை சம்பந்தப்பட்ட இலங்கை மக்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பல படங்கள் வந்துள்ளது. கமர்சியல் படங்கள் நடுவே இலங்கையின் துயரங்களை சொன்ன படங்களும் நிறையவே உள்ளது. இலங்கையில் நடந்த போர் மற்றும் போரின் பின் நடந்த சோகங்கள் பல டாக்குமென்ட்ரி வடிவங்களாக பதிவு செய்யப்பட்டு வந்தது.கமர்சியல், டாக்குமென்ட்ரி என்று எப்படி பிரித்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments