இன்னைக்கு பெரிய சம்பவம் காத்திருக்கு.. வலிமை Glimpse இன்று மாலை 6 மணிக்கு வெளியாகப் போகுதாம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தல ரசிகர்களுக்கு இன்று மாலை மிகப்பெரிய ட்ரீட் காத்திருக்கிறது. தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் சில நொடி காட்சிகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது...கவினின் லிஃப்ட் டிரைலர் மற்றம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு ட்விட்டரில் #ValimaiGlimpse என்கிற ஹாஷ்டேக்கை போட்டு அஜித் ரசிகர்கள் இன்று பெரிய சம்பவத்தை செய்ய காத்திருக்கின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments