சந்திரமுகியாக மிரட்டப்போகும் அனுஷ்கா? தீயாய் பரவும் தகவல்.. இயக்குநர் பி வாசு விளக்கம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சந்திரமுகி 2 படத்தில் அனுஷ்கா நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து இயக்குநர் பி வாசு விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் வெளியான படம் சந்திரமுகி. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, மாளவிகா, நாசர், வடிவேலு. வினீத் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments