கமலின் விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு பிக்பாஸ் பிரபலம்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம், கோலிவுட்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என பல பிரபலமான நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் காரைக்குடியில் நடத்தப்பட்டது. இதில் முக்கிய காட்சிகள் பலவும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments