பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் வந்த லட்சுமி அம்மா... என்ன நடந்தது ?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம், அண்ணன் - தம்பி பாசத்துடன் வழக்கமான சீரியல்களில் வரும் ஆள்கடத்தல், போலீஸ், வில்லிகளின் சதி வேலைகள் போன்றவை இல்லாமல் யதார்த்தமாக குடும்ப சூழலை சொல்வதால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். சென்னையில் ஒரு சாலைக்கு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments