துல்கர் சல்மான் படத்தில் இணைந்த நடிகை ரஷ்மிகா மந்தனா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் துல்கர் சல்மான் மலையாளம் தொடர்ந்து தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அறிமுகமாகி இருக்க இப்பொழுது புதிய திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகிறார். நகைச்சுவை மன்னன் நாகேஷ் பிறந்த நாள் இன்று… ஸ்பெஷல் ரவுண்டப் ! ஒரு ராணுவ வீரரின் காதல் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் துல்கர் சல்மான் ராணுவ வீரராக நடித்து வருகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments