நான் என்ன டிரெஸ் போடணும்..போடக்கூடாதுன்னு எவனும் சொல்லமுடியாது.. நெட்டிசன்களை விளாசிய அமலா பால்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தான் பிகினி அணிந்து போஸ் கொடுத்தது குறித்து விமர்சித்த நெட்டிசன்களை கடுமையாக விளாசி தள்ளியுள்ளார் நடிகை அமலா பால். மலையாள நடிகையான அமலா பால் தமிழ் சினிமாவில் வீர சேகரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சிந்து சமவெளி, மைனா, தெய்வ திருமகள் , வேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கணவர் பட சக்சஸ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments