டாப் கியரில் கியாரா அத்வானி.. ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தில் இத்தனை கோடி சம்பளமா?

http://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத்: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் கியாரா அத்வானியின் சம்பளம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. ஃபக்லி படம் மூலம் கியாரா அத்வானி அறிமுகமானாலும் எம்.எஸ். தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் பாலிவுட்டில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. விஜய்யின் தளபதி 66... வெளியான முதல் கலக்கல்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments