பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் அமலா... என்ன படம் தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா, மைதிலி என்னை காதலி திரைப்படத்தில் பொசு பொசுனு பார்ப்பவர் கண்படும் அளவுக்கு அழகு பதுமையாக இருப்பார். தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்து தனது கொடியை பறக்கவிட்ட அமலா திருமணத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. சந்திரமுகியாக மிரட்டப்போகும் அனுஷ்கா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments