கிடப்பில் போடப்பட்ட வா டீல்… தீபாவளிக்கு ரிலீஸ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அருண்விஜய் நடிப்பில் உருவாகி நீண்டநாட்களாக வெளியாகாமல் இருந்த வா டீல் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் ராதாவின் மகள் கார்த்திகா நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு ஒரு சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. தலைநகர் டெல்லியில் ஷாப்பிங் செய்த தளபதி விஜய்.. வெறித்தனமாக வைரலாகும் ரசிகர் எடுத்த வீடியோ!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments