விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி வெப்சீரிஸில் இணைந்த நடிகை ரெஜினா கெஸன்ட்ரா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய்சேதுபதி தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸில்களில் நடித்து வருகிறார். இந்த வகையில் தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் & டி.கே. இயக்கத்தில் தற்போது ஷாகித் கபூருடன் இணைந்து புதிய வெப்சீரிஸில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். விரைவில் தொடங்கவுள்ள இந்த வெப்சீரிஸில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments