டிக்கிலோனா பட இயக்குனரின் பெயரில் போலி கணக்கு தொடங்கி பண மோசடி..எச்சரிக்கும் இயக்குனர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்திருந்த டிக்கிலோனா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகராக பல திரைப்படங்களில் நடித்திருந்த கார்த்திக் யோகி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த நிலையில் அடுத்த படத்தில் முன்னணி நடிகரை இயக்க தயாராகி கொண்டிருக்கும் கார்த்திக் யோகியின் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments