உடல் உறுப்புக்காக பெண்களை கடத்தும் “டாக்டர்“ டிரைலர் எப்படி இருக்கு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது. இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன்,வினய், யோகிபாபு, தீபா, விஜே அர்ச்சனா, அர்ச்சனாவின் மகள் சாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரண்மனை 3 ல் ஆர்யாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா! இத்திரைப்படம் அக்டோபர் 9ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments