இடிமுழக்கம் ரீமேக் படமல்ல… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் சீனுராமசாமி !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சீனுராமசாமி இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ளள இடிமுழக்கம் மலையாள படத்தின் ரீமேக் என்று தகவல் பரவி வந்த நிலையில், சீனுராமசாமி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இப்படத்தில் ஜீவி பிரகாஷூக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். பக்கா ஃபேமிலி என்டர்டெயினர்.. சிவகுமாரின் சபதம் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்! இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments