பிரித்விராஜின் டிரைவிங் லைசென்ஸ் இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்.. யாருன்னு பாருங்க

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: பிரித்விராஜ் நடிப்பில் வெளியான டிரைவிங் லைசென்ஸ் படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான படம் டிரைவிங் லைசென்ஸ். காமெடி டிராமாவாக இந்தப் படம் உருவாக்கப்பட்டது. அரண்மனை 3 டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது!. இந்தப் படத்தில் பிரித்விராஜ் மற்றும் சுராரி வெஞ்சாரமூடு ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments