அதர்வாவின் தள்ளிப்போகாதே ரிலீஸ் தேதி வெளியானது!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பூமராங் படத்திற்கு பிறகு மீண்டும் ஆர் கண்ணன் அதர்வா கூட்டணி இணைந்திருக்கும் திரைப்படம் தள்ளிப்போகாதே தெலுங்கில் நானி நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற நின்னுக்கோரி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். சிவகார்த்திகேயன் இரட்டை வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படம்... லேட்டஸ்ட் அப்டேட்! அதர்வாவுக்கு ஜோடியாக இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்க இப்பொழுது இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments